திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொறுத்தில னேனும்பன் நஞ்சினைப் பொங்கெரி வெங்கத்தைச்
செறுத்தில னேனும்;நந் தில்லைப் பிரானத் திரிபுரங்கள்
கறுத்தில னேனுங் கமலத் தயன்கதிர் மாமுடியை
அறுத்தில னேனும் அமரருக் கென்கொல் அடுப்பனவே.

பொருள்

குரலிசை
காணொளி