திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிழையா யினவே பெருக்கி,நின் பெய்கழற்(கு) அன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும், மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலே!
புழையார் கரியுரித் தோய்!தில்லை நாத! பொறுத்தருளே.

பொருள்

குரலிசை
காணொளி