திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அணங்(கு),ஆ டகக்குன்ற மா(து),அற ஆட்டிய வாலமர்ந்தாட்(கு)
இணங்கா யவன்தில்லை யெல்லை மிதித்தலு மென்புருகா
வணங்கா, வழுத்தா விழாவெழும் பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவளென்ன வென்றுகொ லாம்வந்து கூடுவதே.

பொருள்

குரலிசை
காணொளி