திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தனந்,தலை, சக்கரம், வானத் தலைமை குபேரன்,தக்கன்,
வனந்தலை ஏறடர்த் தோன்,வா சவன்உயிர், பல்லுடலூர்
சினந்தலை காலன், பகல்,காமன், தானவர், தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்னரு ளால்முனி வால்பெற் றிகந்தவரே.

பொருள்

குரலிசை
காணொளி