பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அவநெறிக் கேவிழப் புக்கவிந் தியானழுந் தாமைவாங்கித் தவநெறிக் கேயிட்ட தத்துவ னே!அத் தவப்பயனாம் சிவநெறிக் கேயென்னை உய்ப்பவ னே!சென னந்தொறுஞ்செய் பவமறுத் தாள்வதற் கோ,தில்லை நட்டம் பயில்கின்றதே.