திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பழித்தக் கவுமிக ழான்தில்லை யான்;பண்டு வேட்டுவனும்
அழித்திட் டிறைச்சி, புலைய னளித்த அவிழ்க்குழங்கன்
மொழித்தக்க சீரதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க வென்னா(து) அமிர்துசெய் தானென் றியம்புவரே.

பொருள்

குரலிசை
காணொளி