திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தன்தாள் தரித்தார் யாவர்க்கும் மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடையுடையோன்
மன்றா டவும்,பின்னும் மற்றவன்பாதம் வணங்கியங்கே
ஒன்றார் இரண்டில் விழுவரந் தோ!சில வூமர்களே.

பொருள்

குரலிசை
காணொளி