திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பதிகப் பெருவழி காட்டிப் பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்க னருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர் மன்னனை யென்னுடைய
கதியைக் கருதவல் லோரம ராவதி காவலரே.

பொருள்

குரலிசை
காணொளி