திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பழிக்கே தகுகின்ற(து) இன்(று)இப் பிறைபல் கதிர்விழுந்த
வழிக்கே திகழ்தரு செக்கரைக் கொச்சை வயவரென்னும்
மொழிக்கே விரும்பி முளரிக் கலமரு மோவியர்தம்
கிழிக்கே தருமுரு வத்திவள் வாடிடக் கீள்கின்றதே.

பொருள்

குரலிசை
காணொளி