திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொடித்தே ரவுணர் குழாமன லூட்டிய குன்றவில்லி
அடித்தேர் கருத்தி னருகா சனியை யணியிழையார்
முடித்தேர் கமலம் கவர்வான், முரிபுரு வச்சிலையால்
வடித்தேர் நயனக் கணையிணை கோத்து வளைத்தனரே

பொருள்

குரலிசை
காணொளி