திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யானுரைத்த
பேருந் தமிழ்ப்பா வினவவல் லவர்பெற்ற வின்புலகங்
காருந் திருமிடற் றாயரு ளாயென்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளாநெடு மாலும் பிரமனுமே.

பொருள்

குரலிசை
காணொளி