திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினைஅன்(று)
உடைத்தது பாணன்தன் யாழி னொலியை; யுரகவிடம்
துடைத்தது; தோணி புரத்துக் கிறைவன் சுடரொளிவாய்
படைத்தது தண்மையை நள்ளாற் றரசு பணித்திடவே.

பொருள்

குரலிசை
காணொளி