திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கருதத் தவவருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை
இரதக் கிளிமொழி மாதே! கலங்கல் இவருடலம்
பொருதக் கழுநிரை யாக்குவன்; நுந்தமர் போர்ப்படையேல்
மருதச் சினையில் பொதும்பரு ளேறி மறைகுவனே.

பொருள்

குரலிசை
காணொளி