திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கட்டது வேகொண்டு கள்ளுண்டு, நுங்கைக ளாற்துணங்கை
இட்டது வேயன்றி, யெட்டனைத் தானிவ ளுள்ளுறுநோய்
விட்டது வே?யன்றி வெங்குரு நாதன்றன் பங்கயத்தின்
மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின், பேதை மகிழ்வுறவே.

பொருள்

குரலிசை
காணொளி