திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலையுரிஞ்ச
அகட்டிற் சொரிபால் தடம்நிறை கொச்சை வயத்தரசைத்
தகட்டில் திகழ்மணிப் பூண்தமி ழாகரன் தன்னையல்லால்,
பகட்டில் பொலியினும் வேண்டேன், ஒருவரைப் பாடுதலே.

பொருள்

குரலிசை
காணொளி