திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எழுவாள் மதியால் வெதுப்புண்(டு) அலமந் தெழுந்துவிம்மித்
தொழுவாள், தனக்கின் றருளுங் கொலாந்,தொழு நீரவைகைக்
குழுவா யெதிர்ந்த உறிகைப் பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா வுடலம் கழுவின வாக்கிய கற்பகமே.

பொருள்

குரலிசை
காணொளி