திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வலையத் திணிதோள் மிசைமழ வேற்றி, மனைப்புறத்து
நிலையெத் தனைபொழு தோகண்ட(து) ஊரனை நீதிகெட்டார்
குலையக் கழுவின் குழுக்கண்ட வன்திகழ் கொச்சையன்ன
சிலையொத்த வாள்நுதல்! முன்போல் மலர்க திருக்கண்களே.

பொருள்

குரலிசை
காணொளி