திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாதுகல் தோய்த்தநஞ் சந்நாசி யார்சட லம்படுத்துத்
தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர்;
போதியிற் புத்தர்கள்! வம்மின்; புகலியர் கோனன்னநாட்
காதியிட் டேற்றும் கழுத்திறம் பாடிக் களித்திடவே.

பொருள்

குரலிசை
காணொளி