திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல்
வெளியுறு ஞாலம் பகலிழந் தால்,விரை யார்கமலத்(து)
அளியுறு மென்மலர்த் தாதளைந்(து) ஆழி யழைப்பவரும்
துளியுறு வாடையி தாம்மட மானைத் துவள்விப்பதே.

பொருள்

குரலிசை
காணொளி