திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எளிவந்த வா!வெழில் பூவரை ஞாண்,மணித் தார்தழங்கத்
துளிவந்த கண்பிசைந் தேங்கலு மெங்க ளரன்துணையாங்
கிளிவந்த சொல்லி,பொற் கிண்ணத்தின் ஞான வமிர்தளித்த
அளிவந்த பூங்குஞ்சி யின்சொற் சிறுக்கன்ற னாரருளே.

பொருள்

குரலிசை
காணொளி