திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நிலம் ஏறியமருப் பின்திரு மாலும், நிலம்படைத்த
குலம் ஏறியமலர்க் கோகன தத்தய னுங்கொழிக்குஞ்
சலம் ஏறியமுடி தாள்கண் டிலர்,தந்தை காணவன்று
நலம் ஏறியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே.

பொருள்

குரலிசை
காணொளி