திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வித்தகம் பேசி,நம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து
முத்தகங் காட்டும் முறுவல்நல் லார்தம் மனம்அணைய,
உய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு
பொத்தகம் போலும்! முதுமுலைப் பாணன் புணர்க்கின்றதே.

பொருள்

குரலிசை
காணொளி