திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கைம்மையி னால்நின் கழல்பர வாது,கண் டார்க்(கு)இவனோர்
வன்மைய னேயென்னும் வண்ணம் நடித்து, விழுப்பொருளோ(டு)
இம்மையில் யானெய்து மின்பங் கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி யோ!சொல்லு சம்பந்தனே.

பொருள்

குரலிசை
காணொளி