திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நகுகின்ற முல்லைநண் ணாரெரி கண்டத்(து) அவர்கவர்ந்த
மிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை; விரவலரூர்
புகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றி; புறவமன்கைத்
தகுகின்ற கோடல்கள்; அன்பரின் றெய்துவர் கார்மயிலே.

பொருள்

குரலிசை
காணொளி