திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியின் சிறகொதுக்கி
உணர்ந்தனர் போல விருந்தனை யால்உல கம்பரசும்
குணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதில் கொச்சையின்வாய்
மணந்தவர் போயின ரோ?சொல்லு, வாழி! மடக்குருகே.

பொருள்

குரலிசை
காணொளி