திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்னருள்போல்
மனமே புகுந்த மடக்கொடி யே!மலர் மேலிருந்த
அனமே! யமிர்தக் குமுதச்செவ் வாயுங்க ளாயமென்னும்
இனமே பொலியவண் டாடெழிற் சோலையு ளெய்துகவே.

பொருள்

குரலிசை
காணொளி