திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வழிகெழு குண்டர்க்கு வைகைக் கரையன்று வான்கொடுத்த
கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன், கடலுடுத்த
ஒலிதரு நீர்வை யகத்தை யுறையிட்ட தொத்துதிரு
மலிதரு வார்பனி யாம்,மட மாதினை வாட்டுவதே.

பொருள்

குரலிசை
காணொளி