திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கடலன்ன பொய்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத்
திடநம னேவுதற் கெவ்விடத் தானிருஞ் செந்தமிழால்
திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன்செந் தாமரையின்
வடமன்னு நீள்முடி யானடிப் போதவை வாழ்த்தினமே.

பொருள்

குரலிசை
காணொளி