திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மயிலேந் தியவள்ளல் தன்னை யளிப்ப மதிபுணர்ந்த
எயிலேந் தியசண்பை நாத னுலகத்(து) எதிர்பவர்யார்?
குயிலேந் தியபொழிற் கொங்கேந் தியகொம்பி னம்புதழீஇ
அயிலேந் தியமலர் கண்டுள னாய்வந்த அண்ணலுக்கே.

பொருள்

குரலிசை
காணொளி