திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திண்ணென வார்சென்ற நாட்டிடை யில்லைகொல்! தீந்தமிழோர்
கண்ணென வோங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து
விண்ணின வாய்முல்லை மெல்லரும் பீன,மற் றியாம்மெலிய
எண்ணின நாள்வழு வா(து)இரைத்(து) ஓடி எழுமுகிலே.

பொருள்

குரலிசை
காணொளி