திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முரசம் கரைய,முன் தோரணம் நீட, முழுநிதியின்
பரிசங் கொணர்வா னமைகின் றனர்பலர்; பார்த்தினிநீ
அரிசங் கணைதலென் னாமுன் கருது, அரு காசனிதன்
கரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே.

பொருள்

குரலிசை
காணொளி