திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பேசுந் தகையதன் றேயின்று மன்றும் தமிழ்விரகன்
தேசம் முழுதும் மழைமறந்(து) ஊண்கெடச் செந்தழற்கை
ஈசன் திருவரு ளாலெழில் வீழி மிழலையின்வாய்க்
காசின் மழைபொழிந் தானென்றிஞ் ஞாலம் கவின்பெறவே.

பொருள்

குரலிசை
காணொளி