திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நல்கென் றடியி னிணைபணி யார்;சண்பை நம்பெருமான்
பல்கும் பெரும்புகழ் பாடகில் லார்சிலர் பாழ்க்கிறைத்திட்(டு)
ஒல்கு முடம்பின ராய்,வழி தேடிட் டிடறிமுட்டிப்
பில்கு மிடமறி யார்கெடு வாருறு பேய்த்தனமே.

பொருள்

குரலிசை
காணொளி