திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குழைக்கின்ற கொன்றைபொன் போல மலர,நுங் கூட்டமெல்லாம்
அழைக்கின்ற கொண்ட லியம்புஒன் றிலையகன் றார்வரவு
பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண் சண்பைப் பிரான்புறவத்(து)
இழைக்கின்ற கூடல் முடியஎண் ணாத இளங்கொடிக்கே.

பொருள்

குரலிசை
காணொளி