திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புனத்தெழு கைம்மதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய்,
வனத்தெழு சந்தனப் பைந்தழை யாய்,வந்து வந்தடியேன்
மனத்தெழு பொற்கழல் ஞானசம் பந்தன்வண் கொஞ்சையன்னாள்
கனத்தெழு கொங்கைக ளாயல்கு லாய்த்திவர் கட்டுரையே.

பொருள்

குரலிசை
காணொளி