திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர,
வண்டினஞ் சூழ வருமிவன் போலும், மயிலுகுத்த
கண்டினஞ் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாவுடலம்
விண்டினஞ் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே.

பொருள்

குரலிசை
காணொளி