திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரும்பின அன்பில்லை; யர்ச்சனை யில்லை; யரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலன்; பொய்க்கமைந்த
இரும்பன வுள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால்,
கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே.

பொருள்

குரலிசை
காணொளி