திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாழ்த்துவ தெம்பர மேயாகும், அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்து மாழா தது,வரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற் கிடமிசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம், போதக மீனுங் கழுமலமே.

பொருள்

குரலிசை
காணொளி