திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேனாட் டமரர் தொழவிருப் பாரும், வினைப்பயன்கள்
தாநாட் டருநர கிற்றளர் வாருந் தமிழர்தங்கள்
கோனாட்(டு) அருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப்
பூநாட்டு அடிபணிந் தாருமல் லாத புலையருமே.

பொருள்

குரலிசை
காணொளி