திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று, மணிகுறுக்கி
வேலையைப் பாடணைத்(து) ஆங்கெழில் மன்மதன் வில்குனித்த
கோலையெப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ்
சோலையைக் காழித் தலைவன் மலரின்று சூடிடினே.

பொருள்

குரலிசை
காணொளி