திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இழைவள ராகத்து ஞானசம்பந்த னிருஞ்சுருதிக்
கழைவளர் குன்று கடத்தலுங் காண்பீர் கடைசியர்,நீள்
முழைவளர் நண்டு படத்தடஞ் சாலிமுத் துக்கிளைக்கும்
மழைவளர் நீள்குடு மிப்பொழில் சூழ்ந்த வளவயலே.

பொருள்

குரலிசை
காணொளி