திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீயேயா ளாவாயும் நின்மலற்கு; நன்னெஞ்சே,
நீயேயா ளாவாயும் நீள்வாளின், - நீயேயேய்
ஏறூர் புனற்சடையா, எங்கள் இடைமருதா,
ஏறூர் புனற்சடையா என்று.

பொருள்

குரலிசை
காணொளி