திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடையுந் திசைஈசன் திண்டோளா காசம்
அடையுந் திருமேனி; அண்டம் - அடையும்
திருமுடிகால் பாதாளம்; ஆடைகடல் அங்கி
திருமுடிநீர்; கண்கள்சுடர் மூன்று.

பொருள்

குரலிசை
காணொளி