பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்; நிலைத்திவ் வுலகனைத்தும் நீரே - நிலைத்தீரக் கானப்பே ரீங்கங்கை சூடினீர்; கங்காளீர்; கானப்பே ரீர்கங்கை யீர்.