திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மலையார் கலையோட, வார்ஓடக் கொங்கை
மலையார் கலைபோய்மால் ஆனாள்; -மலையார்
கலையுடையான் வானின் மதியுடையான், காவாத்
தலையுடையான் என்றுதொழு தாள்.

பொருள்

குரலிசை
காணொளி