திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பேச்சுப்பெருக்குவதென்பெண் ஆண் அலியென்று
பேச்சுக் கடந்தபெருவெளியைப் - பேச்சுக்(கு)
உரையானை ஊனுக்குஉயிரானை ஒன்றற்(கு)
உரியானை நன்னெஞ்சேஉற்று.

பொருள்

குரலிசை
காணொளி