திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இனியவா காணீர்கள்; இப்பிறவி எல்லாம்
இனியவா ஆகாமை யற்றும் - இனியவா(று)
ஆக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானை,
ஆக்கை பலசெய்த அன்று.

பொருள்

குரலிசை
காணொளி