திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண்(டு) அர்ச்சித்(து)
அடைந்துன்பால் மேலுகுத்த மாணிக்(கு) - அடைந்துன்பால்
அவ்வமுதம் ஊட்டி, அணிமலருஞ் சூழ்ந்தன்று
அவ்வமுத மாக்கினாய் காண்.

பொருள்

குரலிசை
காணொளி