திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆய்ந்துன்றன் பாதம் அடைய வரும் என்மேல்
ஆய்ந்தென்றன் பாச மலமறுத் - தாய்ந்துன்றன்
பாலணையச் செய்த பரமா, பரமேட்டி,
பாலணையச் செய்த பரம்.

பொருள்

குரலிசை
காணொளி