திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பார்த்துப் பரியாதே; பால்நீறு பூசாதே;
பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே; - பார்த்திட்(டு)
உடையானஞ் சோதாதே; ஊனாரைக் கைவிட்(டு)
உடையானஞ் சோதாதார் ஊண்.

பொருள்

குரலிசை
காணொளி